Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறையில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்….

மயிலாடுதுறை கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு கட்டுமான தொழிலாளர்களுக்கும் வழங்கியது போல் இந்தாண்டும் வழங்க கோரி எது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பாக சிஐடியு-வின் கட்டுமான தொழிலாளர் சங்க பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!