Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறையில் அமைச்சர் மா.சு 8 கி.மீ நடைபெயற்சி…

சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியரகம் வரை நடைப்பயிற்சி துவக்கினார். கிட்டதட்ட கி.மீ தூரம் ஆகும். அவருடன் மாவட்ட ஆட்சியர் மகா.பாரதி டிஆர்ஓ மணிமேகலை ,ஆர்டிஓ யுரேகா , பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மற்றும் அரசு அதிகாரி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடன் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!