Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறையில் நெல்பயிர் அறுவடை பரிசோதனை….கலெக்டர் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர். ஏ. பி .மகாபாரதி இன்று மயிலாடுதுறை மாவட்டம், குத்தால வட்டம், வழுவூர் கிராமத்தில் பாரதப் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நெல்பயிர் அறுவடை பரிசோதனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி யுரேகா, வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர்,மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபால் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!