Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறையில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று மதியம் திடீரென சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குத்தாலம், மணல்மேடு, சித்தர்காடு, கோமல், உளுத்துகுப்பை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து

குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!