Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கலைஞர் நூற்றாண்டு விழா…. நாகையில் மெகா தூய்மை பணி கலெக்டர் துவங்கி வைத்தார்..

நாகப்பட்டினம் நகராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மெகா தூய்மை பணி தொடக்க விழா நகர் மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் மற்றும் தூய்மை

பணியாளர்கள் பொதுமக்கள் எனது நகரம் எனது பெருமை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனால் தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் தூய்மை பணியினை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியாசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பேருந்து நிலையத்தில் தூய்மை பணியையும் அவர் மேற்கொண்டார். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!