Skip to content
Home » மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

  • by Senthil

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 35.98 அடி.  அணைக்கு வினாடிக்கு 15,606 கனஅடி தண்ணீர் வருகிறது.  அணையில் இருந்து குடிநீருக்காக 502 கனஅடி மட்டும் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 10.112 டிஎம்சி.  கடந்த ஆண்டு  இதே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடி.  கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் மட்டும் வினாடிக்கு 1,350 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த வாரம் மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்த நிலையில் 9ம் தேதி அணை மூடப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!