Skip to content
Home » மேட்டூர் அணை நீர்மட்டம் 61 அடி ஆக உயர்வு

மேட்டூர் அணை நீர்மட்டம் 61 அடி ஆக உயர்வு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 61.08 அடி.  அணைக்கு வினாடிக்கு 3,332 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 253 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 25.498 டிஎம்சி.  கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது.  கல்லணையில் இருந்து , கல்லணை கால்வாயில் வினாடிக்கு 701 கனஅடி திறக்கப்படுகிறது.

Level – 61.08
Inflow – 3332
Outflow – 253
Capacity – 25.498
Cauvery – 0
Venaru – 0
G.A.Canal – 701
Kollidam – 0
Last year level – 120.00

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!