பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் தமிழக முதல்வர் உட்பட அமைச்சர்களிடம் வாழ்த்து பெற்றார். டிசம்பர் 2ம் தேதி 47 வது பிறந்தநாள் விழாவை திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொண்டாடினார். 


