Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேகதாது தனித் தீர்மானம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

மேகதாது தனித் தீர்மானம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.

மேகதாது விவகாரத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளின் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது. மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கடைபிடிக்க வேண்டும் என கூறினார். 

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக ஒருமனதாக தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்தார். தி.மு.க கடந்த மார்ச் மாதத்தில் ஒரு முடிவு எடுத்தது. அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த அவையில் ஒரு கோரிக்கை வைத்தார். ஆணை தொடர்பாக கோரிக்கை வைத்தார். அந்த ஆணையின் தொடர்பாக இந்த காவிரி பிரச்சனை தொடர்பாக சட்ட நிபுணர்கள் உதவியுடன் முதலமைச்சர் மிகப்பெரிய தீர்மானத்தை கொண்டு வந்தார். அதை சில பேர் தவறுதலாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். நம்முடைய குறிக்கோள் விவசாயிகளையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாதுகாப்பது தான் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

error: Content is protected !!