Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரை விமான நிலையத்தில்……அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிறந்தநாள் விழா

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தனது 57 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர் தனது பிறந்தநாளை இன்று மதுரை விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். இதில் அமைச்சர்கள்  உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அவர்கள் கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!