Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன்…. மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன்(78),  இவருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆயிரம் விளக்கில் உள்ள  அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக  டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!