Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.என் நேரு இன்று காலை 62 வது வார்டு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டர்.

ராமசந்திரா நகர், பஞ்சப்பூர், செங்குறிச்சி, செட்டியபட்டி, ஆகிய பகுதி மக்களிடம் நடந்து சென்றும் திறந்த வேனில் நின்றபடிசென்று வாக்கு சேகரிதார்.

மேலும் இன்று தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும்

இன்று திமுக சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெறுகிறது.

வீடுகள், வாகனங்கள் மற்றும் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றி, வாசல்களில் எதிர்ப்பு கோலமிட்டு, பாஜக அரசுக்கு எதிராக இந்த போராட்டத்தை நடத்துமாறு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் அமைச்சர் கே.என் நேரு பிரச்சாரதின் போது கருப்பு சட்டை அணிந்து இருந்தது குறிப்பிட்டத்தக்கது

error: Content is protected !!