Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாநில மேம்பாட்டுக்கு ஓயாமல் உழைக்கும் சூரியன்….. முதல்வரை வரவேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக  இன்று கோவை  வந்தார்.  விமான நிலையத்தில்  முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நினைவு பரிசு கொடுத்து  கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மின்துறை அமைச்சருமான  செந்தில் பாலாஜி வரவேற்றார்.

முதல்வரை வரவேற்றது குறித்து  அமைச்சர் செந்தில் பாலாஜி , மாநிலத்தின் மேம்பாட்டுக்காக ஓயாமல் உழைக்கும் சூரியன், கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களை இன்று கோவை விமான நிலையத்தில் வரவேற்ற பொன்னான தருணத்தில்.. என்று பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி  இருந்தார்.  அது சமூக வலைதளங்களில்  டி்ரெண்டிங் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!