Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்  பாலாஜி,  புழல் சிறையில் உள்ளார். அங்கு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால்,  இன்று காலை அவர்  சென்னையில் உள்ள ஸ்டான்லி  மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு  அவருக்கு உடல் பரிசோதனைகள் நடந்தது. ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மருத்துவர்களும் வந்திருந்து இந்த பரிசோதனையை நடத்தினர்.  அமைச்சரின் உடல் நலம் நன்றாக இருப்பதாக டாக்டர்கள் கூறியதை ஆடுத்து  மதியம்  இரண்டரை மணி அளவில் அமைச்சர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சிறைக்கு  அழைத்து செல்லப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!