Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தள்ளிவைப்பா?….15ம் தேதி தீர்ப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த வழக்கில் அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு  விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என  அமைச்சர் செந்தில்பாலாஜி  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனு மீது   வரும் 15ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என  சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி இன்று அறிவித்தார். அத்துடன் அவரது நீதிமன்ற காவலையும் வரும் 15ம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!