Skip to content
Home » சென்னையில் 9ம் தேதி பிரதமர் மோடி ரோடு ஷோ

சென்னையில் 9ம் தேதி பிரதமர் மோடி ரோடு ஷோ

பிரதமர் மோடி இந்த வருடத்தில் ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு 6 முறை வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனாலும் பாஜகவின்  தேர்தல் பிரசாரம் மக்கள் மத்தியில்  சென்றடையவில்லை என்று உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்ததால் பாஜக மேலிடம்  அதிர்ச்சி அடைந்துள்ளது.    இந்த நிலையில் மீண்டும் பிரதமர் மோடியை பிரசாரத்திற்கு அழைத்து வர முடிவு செய்துள்ளனர்.

அதன்படி வரும் 9ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். அன்று சென்னையில் ரோடு ஷோ நடத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது. அதுபோல அமித்ஷாவும் 5ம் தேதி சென்னை வருகிறார்.  பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்திலும் அமித்ஷா உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!