Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர் சி. மீது பண மோசடி புகார்

அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி மீது பண மோசடி புகார்! ‘கலகலப்பு-3′ படத்திற்கு வாங்கிய முன்பணத்தை திரும்பக் கொடுக்காமல் மிரட்டி வருவதாக அதிமுக கூட்டணி வேட்பாளரும், இயக்குநருமான சுந்தர்.சி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்! குறித்த நேரத்தில் படப்பிடிப்பை தொடங்காமல், சம்பள பணத்தை ரூ.5 கோடியில் இருந்து ரூ. 10 கோடியாக உயர்த்துமாறு கூறியுள்ளார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாததால் தயாரிப்பாளர் மணிகண்ட ராமன் சட்டநடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

error: Content is protected !!