மதுரை செக்கானூரணி காவல் நிலைய விசாரணையின்போது உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் குடும்பத்தினரை திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தி வரும் நிலையில், காவல் மரணம் குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் எப்போது வாய் திறப்பார் என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓட்டுநர் பாலகிருஷ்ணன் குடும்பத்தினரைச் சந்தித்து கனிமொழி எம்.பி. ஆறுதல்
