Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோர்ட்டில் ஆஜராக வந்தவரை, வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி

செங்கல்பட்டு கோர்ட் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவரை கொல்ல முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராக வந்த போது லோகேஷை கொல்ல முயற்சித்துள்ளார்கள். லோகேஷ் மீது 2 நாட்டுவெடிக்குண்டு வீசி அரிவாளால் வெட்டிய 5 பேர் கொண்ட கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு வீசிய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!