Skip to content
Home » முரசொலி மாறன் 90-வது பிறந்த நாள்… பெரம்பலூரில் மரியாதை….

முரசொலி மாறன் 90-வது பிறந்த நாள்… பெரம்பலூரில் மரியாதை….

  • by Senthil

பெரம்பலூர், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 90 -வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் – சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் ஆகியோர் தலைமையில் மலர் தூவி, மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா. துரைசாமி, மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் செ.வல்லபன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதாஇஸ்மாயில், சன்.சம்பத், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு.நீலமேகம், ஒன்றிய கழக செயலாளர்கள் எம். ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, வீ.ஜெகதீசன், தி.மதியழகன் சோ. மதியழகன், சி.ராஜேந்திரன்  பேரூர் கழக செயலாளர் எம். வெங்கடேசன், ஆர். ரவிச்சந்திரன், செல்வலட்சுமி சேகர், ஜாகிர் உசேன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து. ஹரிபாஸ்கர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்

தங்ககமல், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், இலக்கிய அணி அமைப்பாளர் அ. முத்தரசன், விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு, விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சி. காட்டு ராஜா, ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கே. சி. ஆர். குமார், தொண்டரணி அமைப்பாளர் க.ரமேஷ், மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் புஷ்பவள்ளி ராஜேந்திரன், மீனவர் அணி அமைப்பாளர் சி.ரவி, நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர். வேணுகோபால், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கே. எம். ஏ.சுந்தரராசு, தொ.மு.ச. கவுண்சில் பேரவை மாவட்ட செயலாளர் ஆர்.ரெங்கசாமி, வர்த்தக அணி அமைப்பாளர் வெ. ரமேஷ், மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி, பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா, சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் பாரி(எ) அப்துல்பாரூக், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன், தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர்.முருகேசன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர்ம மணிவாசகம், விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் கார்மேகம், மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!