Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முசிறி காங்., சார்பில் குடியரசு தினவிழா….

திருச்சி, முசிறியில் காங்கிரஸ் சார்பில் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கைகாட்டியிவ் நகரத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில் வட்டார தலைவர் நல்லேந்திரன் மாவட்ட செயலாளர் மனோகரன் , நகரத் துணைத் தலைவர் கணேசன் , 5 ஸ்டார் மருதை, பொறியாளர் பூபதி, பொருளாளர் நாராயணன், கங்காதரன், ராஜேந்திரன், சேட்டு, சீனிவாசன், உட்பட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!