Skip to content
Home » மயிலாடுதுறை மக்களவை….. சட்டமன்றம் வாரியாக பதிவான வாக்குகள்

மயிலாடுதுறை மக்களவை….. சட்டமன்றம் வாரியாக பதிவான வாக்குகள்

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் 2019ல்  73.93% வாக்குப்பதி்வு நடந்தது.   தற்போது  வாக்குப்பதிவு 70.06%.

சென்ற தேர்தலை விட தற்பொழுதைய தேர்தலில் 3.87% வாக்குப்பதிவு குறைந்துள்ளது.  சட்டமன்ற தொகுதி வாரியாக  பதிவான வாக்குகள் சதவீதம் வருமாறு:
மயிலாடுதுறை 69.05%

சீர்காழி 71.70 %

பூம்புகார் 71.74 %

திருவிடைமருதூர் 70.23 %

கும்பகோணம் 67.98%

பாபநாசம் 69.60%

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் ஆண் வாக்காளர்கள் 80,482 .பெண் வாக்காளர்கள் 82,177 ,மூன்றாம் பாலினத்தவர் 1 மொத்தம் 1,62,660.

சீர்காழி தொகுதியில் வாக்களித்த ஆண் வாக்காளர்கள் 85979 பெண் வாக்காளர்கள் 92091 மூன்றாம் பாலினத்தவர் 4 மொத்தம் 1,78,074.

பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் வாக்களித்த ஆண் வாக்காளர்கள் 93,420
பெண் வாக்காளர்கள் 1,00,800 மூன்றாம் பாலினத்தவர் 1 மொத்தம் 1,94,221.

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு அளித்த ஆண் வாக்காளர்கள் 89,812, பெண் வாக்காளர்கள் 94,688 மூன்றாம் பாலினத்தவர் 3 மொத்தம் 1,84,503.

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு அளித்த ஆண் வாக்காளர்கள் 88,986 பெண் வாக்காளர்கள் 92,836 மூன்றாம் பால் இனத்தவர் 2 மொத்தம் 1,81,824.

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் வாக்களித்த ஆண் வாக்காளர்கள் 86,818 பெண் வாக்காளர்கள் 94,626 மூன்றாம் பாலினத்தவர் 8 மொத்தம் 1,81,452.

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களித்த ஆண் வாக்காளர்கள் 5,25,497 பெண் வாக்காளர்கள் 5,57,218 மூன்றாம் பாலினத்தவர் 19 வாக்களித்த மொத்த வாக்காளர்கள் 10,82,734.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!