Skip to content
Home » மயிலாடுதுறை காங், பாமக வேட்பாளர்கள் மனு தாக்கல்

மயிலாடுதுறை காங், பாமக வேட்பாளர்கள் மனு தாக்கல்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சுதா ராமகிருஷணன் மயிலாடுதுறை தேர்தல் நடத்தும் அலுவலர் மகாபாரதியிடம்  இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்ய நாதன், மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ,தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதுபோல, மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் ம. க. ஸ்டாலின் மயிலாடுதுறை தேர்தல் நடத்தும் அலுவலர் மகாபாரதியிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!