Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரச்சாரத்தின் போது விஷேச வீட்டில் பந்தி பறிமாறி வாக்கு சேகரித்த நாகை பாஜக வேட்பாளர்…..

நாகை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம். ரமேஷ் போட்டியிடுகிறார். வாக்குப்பதிவுக்கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில் இன்று மீனவ கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அக்கரைப்பேட்டை, கல்லார், வடக்கு பொய்கை நல்லூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் வாக்கு

சேகரித்தார். அப்போது அக்கரைப்பேட்டையில் வாக்கு சேகரித்தவர் அங்கு நடைப்பெற்ற ஒரு விஷேச வீட்டிற்கு சென்றவர் அங்கிருந்தவர்களிடம் வாக்கு கேட்டார். தொடர்ந்து விஷே வீட்டில் பந்தி பறிமாறி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!