Skip to content
Home » நாமக்கல்……கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி

நாமக்கல்……கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி

திமுக கூட்டணியில் உள்ள கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் மக்களவை தொகுதி  ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அந்த கட்சியின்   தலைவர் ஈஸ்வரன் அறிவித்து இருந்தார். அதன்படி  நாமகல் தொகுதி திமுக கூட்டணி  கொமதேக வேட்பாளராக சூர்ய மூர்த்தி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு  சற்று நேரத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!