Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பூமியை நோக்கி வேகமாக வரும் 2450 கிலோ செயற்கைக்கோள்.. நாசா எச்சரிக்கை..

நாசா அனுப்பிய பழைய செயற்கைக்கோள் 38 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் விழுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய செயற்கைக்கோள், ஆயுள் முடிந்து கீழே விழுகிறது. சுமார் 2450 கிலோ எடையுள்ள காலாவதியான செயற்கைக்கோள், வரும் ஞாயிற்றுக்கிழமை இரவில் பூமியை நோக்கி விழும் என்றும் சுற்றுப்பாதையில் இறங்கி புவியீர்ப்பு விசைப் பகுதிக்குள் நுழைந்த உடனே, செயற்கைக்கோள் தீப்பிடித்து எரிந்துவிடும் என்றும் எரியாத சில பகுதிகள் மட்டும் பூமியில் வந்து விழும் என நாசா கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!