Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடற்படை தளபதி….. முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் பதிவுத்துறையில் சந்தை வழிகாட்டி மதிப்பு சீரமைப்புக் குழுவின் முதல் அடுக்கு உயர்மட்டக் குழுவின் தலைவர் தேவ ஜோதி ஜெகராஜன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

…………………..

மேலும் முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ரவிக்குமார் திங்ரா சந்தித்துப் பேசினார் . உடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!