Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

நீட்  குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் ஏற்பட்ட அமளி காரணமாக இன்று  காலை  மக்களவையும், மாநிலங்களவையும் அமளி துமளியானது . இதனால் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  பின்னர் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியது. அப்போது  மீண்டும் எதிர்க்கட்சிகள் நீட் மோசடி குறித்து விவாதிக்க வேண்டும் என்றனர். இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். இதனால்  மீண்டும் அமளி ஏற்பட்டது. இதனால் மக்களவையை வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பதாக  சபாநாயகர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!