Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு காரணமாக மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஜூன் 21ல் நீட் மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!