Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதிய திராவிட கழக” 6வது மாநில மாநாடு- உதயநிதி பங்கேற்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் புதிய திராவிட கழகத்தின், ‘ வெல்லட்டும் சமூக நீதி’ – 6வது மாநில மாநாடு, நேற்று ஈரோடு, மொடக்குறிச்சி எழுமாத்தூரில் சிறப்பாக நடைபெற்றது..

புதிய திராவிட கழகத்தின் தலைவர், கே.எஸ்.ராஜ் கவுண்டர் தலைமையில் நடைபெற்றது. இந்த

மாநாட்டில், வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான

செந்தில்பாலாஜி பங்கேற்றனர். இவ்விழாவில் மாவட்டச் செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் புதிய திராவிட கட்சியினர் திரளாக கலந்துக் கொண்டனர்.

error: Content is protected !!