Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட திருச்சி சிவா மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார். கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்டோபர் திலக் பதவியேற்றுக் கொண்டார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொருளாளர் சுதீஷ் ஆகியோர் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். அதிமுக சார்பில் மு.தம்பிதுரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்று கொண்டார். பதவியேற்ற புதிய எம்பிக்களுக்கு மாநிலங்களவைத் தலைவர் சி.ப.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.

error: Content is protected !!