Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பகத் பாசில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

பகத் பாசில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் பகத் பாசில் நடித்துள்ள ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் மாற்றியமைத்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ள இந்த பேன்டசி திரைப்படம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக உள்ளது. முன்னதாக வரும் செப்.11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அக்.2-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!