சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள பொதுப்பணித்துறை, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான எந்த ஆவணங்களும் தங்களிடம் தற்போது இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ தகவல் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.
புதிய தலைமைச்செயலகம்.. பொதுப்பணித்துறை அளித்த அதிர்ச்சி பதில்
