கள்ளக்குறிச்சி: புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வயல்வெளியில், பிறந்து 2 மணி நேரமே ஆன பெண் குழந்தையை வீசி சென்றுள்ளனர். கட்டைப்பையில் தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத நிலையில் இருந்த குழந்தையை மீட்ட போலீஸ் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். வீசி சென்றது யார்? என விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் பிறந்து 2 மணி நேரமே ஆன குழந்தை வயல்வெளியில் வீச்சு!
