Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பழனிசாமி அளித்த பதவி வேண்டாம்- SP.வேலுமணி உட்பட 9 பேர் கூட்டாக கடிதம்

பழனிசாமி அளித்த பதவி வேண்டாம்-SP.வேலுமணி


எடப்பாடி பழனிசாமி அளித்த கட்சிப் பதவி வேண்டாம் என எஸ்.பி.வேலுமணி உள்பட 9 பேர் கூட்டாக கடிதம் நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, பாலகிருஷ்ணரெட்டி
அருண்மொழிதேவன், கிருஷ்ணமுரளி, எஸ்.எம்.சுகுமார் உள்ளிட்டோர் கடிதம்
அதிமுகவிலிருந்து விலகியதால் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கையெழுத்து இடம்பெறவில்லை

error: Content is protected !!