தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
சூளையில் கொத்தடிமையாக இருந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்பு
ஆம்பூர் அருகே பைரப்பள்ளி பகுதியில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்கப்பட்டனர். சின்ன கண்ணன் என்பவரது செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 9 பேரை வருவாய் துறையினர் மீட்டனர்.