Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நிர்மலா சீத்தாராமன் இன்று டிஸ்சார்ஜ்…

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு (63) உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவர் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வயிற்றுப்பிரச்சினை, காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக டாக்டர்கள் கூறினர்..  தனிவார்டில் அட்மிட் செய்யப்பட்ட அவரை தொடர்ந்து  டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!