Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இயற்கையின் முடிவை யாராலும் மாற்ற முடியாது”.. வைகோ புகழஞ்சலி

மறைந்த முன்னாள் அமைச்சர் வி.எஸ். பாபுவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் விஜய், வி.எஸ். பாபுவை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என நினைத்தார். ஆனால் இயற்கையின் முடிவை யாராலும் மாற்ற முடியாது. ஒருவர் எப்படி வாழ்ந்தார் என்பது அவர் மறைந்த பிறகுதான் வெளிப்படும். வி.எஸ். பாபு அரசியலில் தலைநிமிர்ந்து நின்றவர். தமிழ்நாடு முழுவதும் பாபு என்றால் வி.எஸ். பாபுதான் எனத் தெரிந்துள்ளது என்றார்.

error: Content is protected !!
Secret Link