கம்பீருக்கும் கோலிக்கும் இடையே எந்த விரிசலும் இல்லை என பேட்டிங் பயிற்சியாளர் சிதாஞ்சு கோடக் கூறியுள்ளார். 2-வது ODI-க்கு பின் பேசிய அவர், இன்றுகூட இருவரும் 10 முறை பேசிக்கொண்டனர். அவர்களிடையே நான் பாலமாக செயல்படவில்லை எனத் தெரிவித்தார். மேலும், வதந்திகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றார். முதல் ODI தொடங்கும் முன் இருவரும் பேசிக்கொள்வதில்லை என செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
கம்பீர் – கோலி இடையே விரிசல் இல்லை- பேட்டிங் பயிற்சியாளர்
