Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நெல்லை டிஐஜியாக பா. மூர்த்தி நியமனம்

திருநெல்வேலி காவல் ஆணையராக இருந்த பா.மூர்த்தி திருநெல்வேலி சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த பிரவேஷ் குமார் சென்னை வடக்கு காவல் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.  டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ள பா. மூர்த்தி நாளை அல்லது, நாளை மறுநாள்  புதிய பதவியை  ஏற்கிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!