Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாபநாசம் சீனிவாச பெருமாள் கோவிலில் மாஜி எம்பி தரிசனம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் சீனிவாச பெருமாள் கோயில், பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் முன்னாள் எம்.பி மைத்ரேயன் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார். தங்கமுத்து மாரியம்மனுக்கு விசேஷ அபிஷேகம் செய்து, அம்மனுக்கு சாலை சாத்தி வழிபட்டார். இதில் இறைப் பணி மன்றம் குமார், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலர் சரவணன், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபு, சமூக ஆர்வலர் சம்பந்தம் உட்பட உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!