Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பழனி முருகன் கோவில் உண்டியலில் விழுந்த தாலி செயின்…. அடுத்து நடந்த விநோதம்…

பழனி முருகன் கோவிலில் கேராளவைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண் துளசி மாலையை கழற்றி உண்டியலில் செலுத்தும் போது 1-3/4 தங்கச் சங்கிலி தவறுதலாக உண்டியலில் விழுந்துவிட்டது. அப்பெண்ணின் ஏழ்மை நிலையை கருதி அறங்காவலர்குழு தலைவர் சந்திரமோகன் தனது சொந்த நிதியில் 17.60 கிராம் தங்கச்சங்கிலியை வழங்கியது பக்தர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!