Skip to content
Home » 20 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது……

20 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது……

  • by Senthil

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, உதாரமங்கலம் தெற்கு தெருவில் ரூ 20 இலட்சம் மதிப்பீட்டில் பிஎம்ஏஜி ஒய் திட்டத்தின் கீழ் தார்ச் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 30 வருடத்திற்குப் பின் இந்தத் தெருவில் தார்ச் சாலை போடும் பணி நடந்து வருகிறது. இப் பணியை ஊராட்சி மன்றத் தலைவர் பழனி, வார்டு உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!