Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாராகுவாட் டைகுளோரைடு களைக்கொல்லி மருந்திற்கு தமிழ்நாடு முழுவதும் தடை

பாராகுவாட் டைகுளோரைடு களைக்கொல்லி மருந்திற்கு தமிழ்நாடு முழுவதும் தடை

பாராகுவாட் டைகுளோரைடு களைக்கொல்லி மருந்திற்கு தமிழ்நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், பாராகுவாட் டைகுளோரைடு மருந்துக்கு விஷமுறிவு மருந்து இல்லாததால் வருடத்திற்கு சராசரியாக 17,000 பேர் இந்த மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து வருகின்றனர். இதனால் இந்த மருந்தை தடை செய்தும், 25-11-2026 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. இருப்பில் உள்ள மருந்துகளைக் கண்டறிந்து பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Secret Link