தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தேனி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று 26 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
