Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாடாளுமன்ற தேர்தல்… பணமும் பொருளும் பெறமாட்டோம்…பெரம்பலூரில் உறுதிமொழி..

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்குரிமையை பயன்படுத்துவோம் பணமும் பொருளும் பெறமாட்டோம் வாக்கு செலுத்துவோம், ஜனநாயக கடமை நிறைவேற்றுவோம் உள்பட விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு இயக்கம் பெரம்பலூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சி. சுப்பிரமணியன் விளக்க உரையாற்றினார். CITU மாவட்ட செயலாளர் எஸ். அகஸ்டின் சிறப்புரை ஆற்றினார். மாநில துணைத்தலைவர் சா. மகேந்திரன் நிறைவுறை ஆற்றினார். மாவட்ட இனணச் செயலாளர்.ராஜா நன்றி உரையாற்றினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!