Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரபாகரன் உயிருடன் உள்ளார்…. பழ நெடுமாறன் பேட்டி.,.. வீடியோ

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 2009 மே மாதம் 18ம் தேதி  ஈழத்தில் நடந்த போரில் கொல்லப்பட்டதாக செய்திகள், படங்கள் வெளியானது. இந்த நிலையில் தஞ்சையில் இன்று பேட்டி அளித்த  பழ நெடுமாறன்  பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவர் விரைவில் வெளியே வருவார். அவரது அனுமதியுடன் இந்த செய்தியை அறிவிக்கிறேன் என்றார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வீடியோ இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!