Skip to content
Home » பெரம்பலூரில் திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை….

பெரம்பலூரில் திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை….

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் முன்னிலையில், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில ஆதிதிராவிட நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், சன்.சம்பத், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், ந.ஜெகதீஷ்வரன், எஸ்.அண்ணாதுரை, ஒன்றிய கழகச் செயலாளர்கள் எம்.ராஜ்குமார், வீ.ஜெகதீசன், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், டாக்டர் செ.வல்லபன், வேப்பந்தட்டை துணை பெருந்தலைவர் எம்.ரெங்கராஜ், பூலாம்பாடி பேரூர் கழகச் செயலாளர் செல்வலெட்சுமி சேகர், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல் மற்றும் பா.ரினோபாஸ்டின், எம்.மணிவாசகம், எஸ்‌அழகுவேல், ரா.சிவா, ஜெயராமன், சபியுல்லா, முத்துக்குமார், அஜய் ரோகித் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!