Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூர் மக்கள் குறைதீர் கூட்டம்…. மனு அளிக்க வந்தவர்களுக்கு துணிப்பை வழங்கல்….

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்களுக்கு புதிய பயணம் அமைப்பினர் 500 துணிப்பை மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர். பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாஷ்டிக் ஒழிப்பு மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் புதிய பயணம் என்னும் அமைப்பினர் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்ன நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு வருகை தந்த மக்களுக்கு 500 துணிப்பை மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர்.அவர்களின் இந்த செயலிற்கு மாவட்ட ஆட்சியர் கற்பகம் பாராட்டுகளை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!