Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கள் விற்பனை செய்ய அனுமதி கோரி …… கரூரில் ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கரூர், தலைமை தபால் நிலையம் முன்பு கள்ளச்சாராயத்தை தடுக்காத தமிழக அரசை கண்டித்தும்,  கேரளா, கர்நாடகா, ஆந்திரா,புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் , டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!